england இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நமது நிருபர் மார்ச் 11, 2020 இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.